மரண அறிவித்தல்

அமரர் கந்தையா பத்மநாதன்
(பத்தண்ணா)
வயது 65
பிறப்பு
: 08 APR 1953
-
இறப்பு
: 22 DEC 2018
பிறந்த இடம்
மானிப்பாய், Sri Lanka
வாழ்ந்த இடம்
Gummersbach, Germany
-
08 APR 1953 - 22 DEC 2018 (65 age)
-
பிறந்த இடம் : மானிப்பாய், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Gummersbach, Germany
Tribute
11
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மானிப்பாய் நவாலி தெற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Gummersbach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பத்மநாதன் அவர்கள் 22-12-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விக்னேஸ்வரி(விக்கி) அவர்களின் அன்புக் கணவரும்,
ரமணன், ரஜனி, சஞ்சீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சறோஜினிதேவி(இலங்கை), இளங்கோவன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜக்லின், ஜெசிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றயன், மைலா, கொலின், அலய்யா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
Sorry to hear the loss. He was such a wonderful person, ready to help whenever. May his soul rest in peace. Thasan Family (UK)