Clicky

தோற்றம் 26 OCT 1932
மறைவு 11 JAN 2021
அமரர் கந்தையா பரராசசிங்கம்
முன்னாள் வர்த்தகர் - முருகன் ஸ்டோர்ஸ், கொழும்பு
வயது 88
அமரர் கந்தையா பரராசசிங்கம் 1932 - 2021 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நமது அன்புக்குரியவர்களின் மரணத்தை ஏற்றுக் கொள்வது மிகவும் கடினம், ஆனால் அவர்கள் நம் இதயங்களில் எப்பொழுதும் தொடர்ந்து வாழ்வார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்தவேளையில் நாம் அவர்களுக்குப் பக்கத்தில் இருந்து வாழ்ந்து வந்த மகிழ்ச்சியான காலத்தை எண்ணி அசைபோட்டுப்பார்க்க மறந்துவிடக்கூடாது. எங்கள் அன்பு மாமாவின் இழப்பிற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அவரின் ஆத்மசாந்திக்காகவும் பிரார்த்திக்கின்றோம்!
Write Tribute

Tributes