

-
26 OCT 1932 - 11 JAN 2021 (88 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொழும்பு, Sri Lanka பிரான்ஸ், France
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பரராசசிங்கம் அவர்கள் 11-01-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லதம்பி, சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திருமேனிப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,
கிருபநாதன், கலையரசி, நகுலேஸ்வரன், மதியரசி, சுதாமதி, திருசத்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனலெட்சுமி, ஜெயக்குமார், ரமணி, யோகராசா, விஜயகுமார், மகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மீனாட்சி, இராசமணி, காலஞ்சென்றவர்களான மங்கையக்கரசி, விவேகானந்தன் மற்றும் புனிதவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம், பசுபதிபிள்ளை மற்றும் கணேசமூர்த்தி, கமலரத்தினம், காலஞ்சென்ற நமசிவாயம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற வரதராஜா, பர்வதம், பங்கயற்செல்வி, செல்வராஜா(அபிராமி கேட்டரிங்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காமாட்சி, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், கைலாயநாதன் மற்றும் சகுந்தலாதேவி ஆகியோரின் அன்புச் சகலனும்,
திவ்யா- நிரோசன், சனோஜன், யனோஜன், தாரிணி- கிஷாந், துவாரகன், அபிந்தா, அபிநயா, கவின், சஞ்சயா, விஷ்ணு, துவாரகா, தேனுஜன் ஆகியோரின் பாமிகு தாத்தாவும்,
நவர்ணா, நதீர்ணா, நதீர்ணன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
சுதிக்ஷா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

உங்கள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்.