Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மண்ணில் 08 OCT 1942
விண்ணில் 23 DEC 2023
திரு கந்தையா பரமேஸ்வரன்
ஓய்வுபெற்ற உயர் அதிகாரி, இலங்கை நிர்வாக சேவை (SLAS) (முன்னாள் மாவட்ட மேலாளர் ஐக்கிய நாடுகள் (District Manager, UN-HABITAT), முன்னாள் செயலாளர் இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சு - இலங்கை, முன்னாள் செயலாளர் இலங்கை வடக்கு கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டு விளையாட்டு துறை அமைச்சு, முன்னாள் பதிவாளர் - யாழ் பல்கலைக்கழகம், முன்னாள் தலைவர் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் , யாழ்ப்பாணம் கிளை)
வயது 81
திரு கந்தையா பரமேஸ்வரன் 1942 - 2023 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை மற்றும் இங்கிலாந்து Cambridge ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பரமேஸ்வரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 41 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.