Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 08 OCT 1942
விண்ணில் 23 DEC 2023
அமரர் கந்தையா பரமேஸ்வரன்
ஓய்வுபெற்ற உயர் அதிகாரி, இலங்கை நிர்வாக சேவை (SLAS) (முன்னாள் மாவட்ட மேலாளர் ஐக்கிய நாடுகள் (District Manager, UN-HABITAT), முன்னாள் செயலாளர் இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சு - இலங்கை, முன்னாள் செயலாளர் இலங்கை வடக்கு கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டு விளையாட்டு துறை அமைச்சு, முன்னாள் பதிவாளர் - யாழ் பல்கலைக்கழகம், முன்னாள் தலைவர் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் , யாழ்ப்பாணம் கிளை)
வயது 81
அமரர் கந்தையா பரமேஸ்வரன் 1942 - 2023 கந்தர்மடம், Sri Lanka Sri Lanka
Tribute 41 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை மற்றும் இங்கிலாந்து Cambridge ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பரமேஸ்வரன் அவர்கள் 23-12-2023 சனிக்கிழமை அன்று இங்கிலாந்து Cambridge இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

லோஜினி , சிவரூபன், சுதாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அரவிந்தன், சிந்துஜா, குமுதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆதேஷ், நித்தேஷ், அபிநாத், அபிசயன், அபிசரண், அகின், லித்விகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

வரப்பிரகாசம்(கனடா), காலஞ்சென்ற பரமசிவம், ராஜராஜேஸ்வரி(ஜேர்மனி), நாகேஸ்வரி, சிவராசா, சிவானந்தன், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மலோஜினி, சிவபாதம், லோகநாதன், நிர்மலாதேவி, சிவரஞ்சினி, ஸ்ரீரஞ்சிதன், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், இராசரத்தினம், சோதிலிங்கம், தெய்வநாயகி மற்றும் குணசேகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நீலாம்பிகை, தெய்வநாயகி, சிவகுமாரி, காலஞ்சென்றவர்களான பரமன், இலங்கைநாயகி ஆகியோரின் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவரூபன் - மகன்
சுதாகரன் - மகன்
லோஜினி - மகள்
அரவிந்தன் - மருமகன்