Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 05 OCT 1937
மறைவு 19 FEB 2022
அமரர் கந்தையா பாக்கியம் (உமையம்மை)
வயது 84
அமரர் கந்தையா பாக்கியம் 1937 - 2022 சரசாலை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். சாவகச்சேரி சரசாலை மெய்கண்டான் வீதியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானையை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Nice ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பாக்கியம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.