
யாழ். சாவகச்சேரி சரசாலை மெய்கண்டான் வீதியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானையை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Nice ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பாக்கியம் அவர்கள் 19-02-2022 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமுத்து தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான சிவகுரு தெய்வானை தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற சிவகுரு கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
வி. இராஜலஷ்மி(சுவிஸ்), க. சிவபாலன்(ஜேர்மனி), காலஞ்சென்ற கோபாலன், க.பிரபாகர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
க.அருணாசலம்(கிராம்புவில்), காலஞ்சென்றவர்களான பே.காமாட்சி, ந.தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அ.புனிதவதி(கிராம்புவில்), காலஞ்சென்றவர்களான ப.பேரம்பலம், ப.நவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சு.விக்னராஜன்(உரிமையாளர், SVS Traders Burgdorf, சுவிஸ்), சி.வாசுகி(ஜேர்மனி), பி.ரேணுகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வி.பிருந்தன், பி.ஆரூண்ஜா, வி.பிரியந்தி, சி.பிரவீண், சி.பிரண்யா, பி.நிகிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் துயர்பகிர்வும், ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் சாவகச்சேரி சங்கத்தானையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் 27-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Streaming Link: Click Here
Meeting ID: 844 8980 1157
Passcode: 378976
நிகழ்வுகள்
- Wednesday, 23 Feb 2022 3:00 PM - 5:00 PM
- Thursday, 24 Feb 2022 3:00 PM - 5:00 PM
- Friday, 25 Feb 2022 3:00 PM - 5:00 PM
- Saturday, 26 Feb 2022 3:00 PM - 5:00 PM
- Sunday, 27 Feb 2022 3:00 PM - 5:00 PM
- Monday, 28 Feb 2022 3:00 PM - 5:00 PM
- Tuesday, 01 Mar 2022 3:00 PM - 5:00 PM
- Wednesday, 02 Mar 2022 9:00 AM - 12:00 PM
- Wednesday, 02 Mar 2022 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details