8ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோப்பாய் தெற்கு, கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா நாகம்மா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா
உன்னை போல் ஒரு தெய்வம்
எங்கேயும் நாங்கள் காணவில்லை!
அன்பிற்கில்லா உன்னைபோல்
தாயை நாங்கள் பார்க்கவில்லை!
தாயே நாங்கள் வாங்கும் மூச்சும்
நாஙகள் பேசும் பேச்சும்
உன்னையே நினைத்திருக்கும்!
எங்கள் வரவிற்காய் காத்திருக்கும்
உங்கள் விழிகள் ஏன் இன்று உறங்குகிறது
உங்கள் செவிகளுக்கு கேட்கவில்லையா?
எங்கள் தனிமையின் அழுகுரல்கள்
அம்மா அம்மா என்று கனவுகள் கூட
கலையலாம் ஆனால் உங்கள் நினைவுகள்
என்றும் எங்கள் மனதை விட்டு கலையாது!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்