Clicky

தோற்றம் 16 JUN 1944
மறைவு 23 SEP 2022
அமரர் கந்தையா மார்க்கண்டன் (Tractor மார்க்கண்டு)
வயது 78
அமரர் கந்தையா மார்க்கண்டன் 1944 - 2022 புளியங்கூடல், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 26 SEP 2022 Canada

பிறந்த நாட்டில் எம் அயலவராகவும், இன்று வாழும் நாட்டில் அதே மாநகரப்பிரிவில் வசிப்பவருமான கஜனி அவர்களின் மாமனாரும், ஆயுள்ரேகை 90ஐ கடந்து செல்லவேண்டிய உடற்கட்டமைப்பிற்கு சொந்தக்காரருமான திரு கந்தையா மார்க்கண்டன் அவர்களின் பிரிவிற்கு எம் அஞ்சலி உரித்தாகுக! கஜனி உட்பட்ட இரத்த உறவுகளின் கவலைகள் விரைந்து கரைய இறையருள் கைகூடுக! -மார்க்கம் வாழ் வாணர் ரதி குடும்பத்தினர்

Tributes