Clicky

பிறப்பு 23 SEP 1937
இறப்பு 18 DEC 2023
அமரர் கந்தையா மகாதேவா பத்தர்
வயது 86
அமரர் கந்தையா மகாதேவா பத்தர் 1937 - 2023 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அமரராகிவிட்ட திரு. மகாதேவன் (இவர் எனக்கு மாமா முறையானவர்)அவர்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதுடன் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1983 இல் எனது திருமணத்திற்கு அவர் வந்திருந்ததுடன் முதல் நாள் வாழைக்குலையுடன் வந்தது இன்னும் என் ஞாபகத்திலிருக்கிறது.
Write Tribute