ஜன்னம் என்பது எவ்வழி வருமோ , மரணம் என்பதும் அவ்வழியே நிகழும் !
ஆனாலும், பெருமகனாய் வாழ்வதென்பது விதிவரைந்த கொடையாம்! மரபுவழி வந்த பெருமையோடு இல்லறத்தின் தலைவனாய் பெருமைகள் பெற்று. நிறைகுடமாய்ப் பொலிந்திருந்து!
உறவுக்கெல்லாம் உயிர் கொடுத்து பாரினில் தேய்வமாய் நேற்றுவரை வாழ்ந்து பெயர் சொல்ல நற்பிள்ளைகளை உலகிற்கு உவந்து! உங்கள் பெயரை நிலைநிறுத்தி! வாழ்ந்திட்ட நீங்கள் இன்று இறைவனிடம் சேர்ந்துள்ளீர்கள்! உம் ஆத்மா சாந்தியடைய பிராதிக்கின்றோம்!
உங்கள் பிரிவால் துயருற்ரிருக்கும்
மகள்-உதயகுமாரி
மருமகன் -வாசுதேவன்
பேரப்பிள்ளைகள்-நிரோஜி
நிவேதா
நிதுலா
பெரியப்பாவுக்கு துஷி குடும்பத்தாரின் கண்ணீர் அஞ்சலிகள்