2ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்
16 DEC 1940
மறைவு
29 APR 2022
அமரர் கந்தையா குலசிங்கம்
அகில இலங்கை சமாதான நீதவான், முன்னாள் யாழ். மாவட்ட வர்த்தக சங்க சமாசத் தலைவர், ஊடகவியலாளர், உரிமையாளர்- குலசி றேட்ஸ் கல்வியங்காடு
வயது 81

அமரர் கந்தையா குலசிங்கம்
1940 -
2022
கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
-
16 DEC 1940 - 29 APR 2022 (81 வயது)
-
பிறந்த இடம் : கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : தாவடி, Sri Lanka
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா குலசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இரண்டு ஆண்டுகள் சென்றதையா
ஆறவில்லை எம் துயரம்
ஆறுதல் எமக்கு சொல்வதற்கு
அப்பா நீங்கள் இல்லையே !
தந்தையே உன் முழு முகம் மறைய!
முழு நிலா தோன்றிவிட்டது!
இனிமேல் உருகும் பொழுதிற்கு உறக்கமில்லை!
காலங்கள் பல சென்றாலும்
கனவெல்லாம் கண்ணீர் சொரிய
கண்கள் நீரில் மூழ்க
கண்டது எல்லாம் உம் நினைவாக
துடிக்கும் உம் உறவுகளின் புலம்பல் இது!
எமக்கு எல்லாம் ஆதரவு தந்த
எம் தந்தையே!
இரண்டு ஆண்டுகள் சென்றாலும்
எம் நினைவே உருவாகி உள்ளீர்!
இனி எப்போது எமக்களிப்பீர் உம் தரிசனம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
தாவடி, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sat, 30 Apr, 2022
நன்றி நவிலல்
Sun, 29 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 18 Apr, 2023
Request Contact ( )

அமரர் கந்தையா குலசிங்கம்
1940 -
2022
கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka