Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 16 DEC 1940
மறைவு 29 APR 2022
அமரர் கந்தையா குலசிங்கம்
அகில இலங்கை சமாதான நீதவான், முன்னாள் யாழ். மாவட்ட வர்த்தக சங்க சமாசத் தலைவர், ஊடகவியலாளர், உரிமையாளர்- குலசி றேட்ஸ் கல்வியங்காடு 
வயது 81
அமரர் கந்தையா குலசிங்கம் 1940 - 2022 கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா குலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 18-04-2023

ஆண்டொன்று ஆனாலும்
 ஆறமுடியவில்லை எம்மால்
 இப் பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
 ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்!

குடும்பத்தின் குல விளக்காய்
 பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
 வாழ்வின் வழிகாட்டியாய் வாழ்ந்த எம்
குல விளக்கே!
 உங்களையே உலகமென உறுதியாய் நாமிருக்க
 ஏன் விண்ணுலகம் நிரந்தரமாய் விரைந்தீரோ
?

 ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
 உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
 இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்  

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 30 Apr, 2022
நன்றி நவிலல் Sun, 29 May, 2022