1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தையா குலசேகரியம்மா
1941 -
2021
துன்னாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
28
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரவெட்டி துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா குலசேகரியம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று போனாலும்!
அழியாது நம் துயரம்
மறையாது உங்கள் நினைவு!
எம்மை ஆறாத் துயரத்தில் விட்டு போனதேனோ!
புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது ஆனாலும்
அது உண்மை இல்லை என்று நினைத்தபின்
எம் மனம் கலங்குகிறது...
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!!
எம்கண்ணிலே வழியும் நீரை உங்கள்
கடைக் கண்ணால் பாருங்கள்!
உமை நினைத்தே உருகின்றோம்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கிரிமாமியின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்.எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றோம். வட்டக்கச்சி வேவியன்ரியின் பிள்ளைகள் வாணி, கலா, சிவேஸ், அருள்,லலி