
அமரர் கந்தையா குலரத்தினம்
Rtd Assessor – Department of Inland Revenue/ Tax Consultant- Kreston MNS & Co – Charted Accountants
வயது 86
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Kularatnam
1934 -
2020

மறைந்த பெரியவரை அறியேனெனினும், அந்நாரது பேரன்களான விதூஷன், மிதூஷன் அவர்களுக்கு கல்வி கற்பித்தவன் எனும் வகையில் அவர்களையும், அவர்களின் தாயாரையும், மூத்த சகோதரி யதூஷாவையும் அறிவேன். அமரரின் ஆன்மா சாந்தி பெற ஆண்டவன் அருளை வேண்டுகிறேன். செவாலியர் நாகநாதன் வேலுப்பிள்ளை
Write Tribute
Our deepest sympathy to you and your family members. Vannan, Kala and Kids