நினைவஞ்சலி
அமரர் கந்தையா கோகுலசிங்கம்
(கோபு, மகேந்திரம் வசந்தகுமார்)
வயது 42
Tribute
27
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அளவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் St. Louis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கோகுலசிங்கம் அவர்கள் 26-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பத்மாவதி தம்பதிகளின் இளைய மகனும், பரஞ்சோதி சந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அபிதா(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மயா, காவியா, ஆரணி, பானுயன், ஆராதனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்மகுலசிங்கம்(பெரிய தம்பி), வர்ணகுலசிங்கம்(குஞ்சன்), அருணகுலசிங்கம்(அருணன்), நகுலகுலசிங்கம்(நகுலன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
தகவல்:
நகுலன்
Our heartiest sympathy goes to you and your family. Today your grief has touched us all. Let us share the pain together