
அமரர் கந்தையா கங்காதரன்
(கங்கா)
வயது 55
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Kangatharan
1968 -
2023

ஆணி வேராய் ஆழமரமென குலம் காத்து நின்ற சுடரொளியே உம் சுற்றத்தார் தேம்பியழ விழி மூடி போனதேனோ என் அன்பு மச்சானின் இழப்பால் துயருற்றிருக்கும் அவர் தம் குடும்பத்தினர்க்கும் சாகோத சகோதரிகளும் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் ஆண்டவர் கிருபையால் அன்பு மச்சான் உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை மன்றாடுகிறேன் குமார்
Write Tribute