Clicky

மரண அறிவித்தல்
கண்மகிழ 12 FEB 1968
கண்நெகிழ 13 OCT 2023
அமரர் கந்தையா கங்காதரன் (கங்கா)
வயது 55
அமரர் கந்தையா கங்காதரன் 1968 - 2023 சுழிபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுழிபுரம் மத்தி சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Hasle Rüegsau ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கங்காதரன் அவர்கள் 13-10-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தங்கராணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசேந்திரம், இராசமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுவேந்தினி(சுகந்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,

றூசா, மேரி சுபானு ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நந்தினி, சசிகலா(ஜெசி), லிங்கேஸ்வரன்(சிவம்), காலஞ்சென்ற லோகேஸ்வரன்(நவம்), மகேஸ்வரன்(குட்டி), ஞானகி(ஞானம்), திருக்கேதீஸ்வரன்(கேதீஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ஞானசீலி, லூர்த்து நாயகி, தங்கராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜெகன் - நண்பர்
முருகன் - நண்பர்
ஞானசீலி - மச்சாள்
ரஜீஸ் - பெறாமகன்

Photos

Notices