அமரர் கந்தையா கனகசபை
ஓய்வுபெற்ற முகாமையாளர்- இலங்கை வங்கி
வயது 74
கண்ணீர் அஞ்சலி
Letter Title
Late Kandiah Kanagasabai
இளவாலை, Sri Lanka
அன்பு, பாசம், அரவணைப்பு எல்லாமே ஒண்றாக உருவான என் அண்ணாவே❤️ உங்களின் பாச முகத்தை இனி எப்போ காண்போம்? எங்களை எல்லாம் ஆழாத்துயரில் ஆழ்த்திவிட்டு மீழாத்துயில் கொண்டுவிட்டீர்களே அண்ணா❤️ இப்பிறப்பில் மட்டுமல்ல எப்பிறப்பிலும் உங்கள் தங்கையாகவே பிறக்கவேண்டும். அண்ணா❤️
Write Tribute
Our deepest condolences to your family, Praying for your soul rest eternal peace. Sivaram family Canada