யாழ். இளவாலை கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், நல்லூர் கச்சேரி நல்லூர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கனகசபை அவர்கள் 03-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற இராசையா, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசீலா அவர்களின் அன்புக் கணவரும்,
நிசாந்தன்(Virtusa) அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, மகேஸ்வரி மற்றும் சிவபாக்கியம், சிவஞ்ஞானம், சிவயோகம், ஞானேஸ்வரி, புவனேஸ்வரி(ஓய்வுபெற்ற தாதி- தெல்லிப்பளை), ஜெகதீஸ்வரி(ஒய்வுபெற்ற மருத்துவர்- அம்பாறை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரசாந்தி(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம்- நல்லூர்) அவர்களின் அன்பு மாமனாரும்,
செல்வராஜா, யோகராஜா, காலஞ்சென்றவர்களான தவராஜா, சண்முகம் மற்றும் சுந்தரம், காலஞ்சென்ற நவரட்ணம், பெரியதம்பி(ஓய்வுபெற்ற எழுதுவினைஞர்), பாலசுப்பிரமணியம், தர்மரட்ணம்(ஓய்வுபெற்ற எழுதுவினைஞர்), சலீம்(பத்திரிகையாளர்), விமலா, ரதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பவானி(வவுனியா வைத்தியசாலை), சாமினி சந்திரமோகன், சந்திரமாலா, சந்திரசேகர், சந்திரசீலன், பிரேமிலா, சாந்தமாலா, வசந்தமாலா, ஜெயந்திரன், சுகந்தமாலா, நிரஞ்சனாதேவி(கல்வியற் கல்லூரி- வவுனியா), இளங்குமாரன்(ATI- வவுனியா), ஜனார்த்தனன், ஜனனி, கஜானன்(Esoft), வேணுகானன்(இலங்கை வங்கி), சித்தார்த்(இலங்கை வங்கி), சக்தி(மாணவி- USJ), அகீலா(Fastreact), அகீல்(Virtusa), காயத்திரி, கஜேந்தினி, கஸ்தூரி, தீபிகா ஆகியோரின் அன்பு மாமாவும்,
சண்முகம் மாணிக்கம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- வவுனியா) அவர்களின் அன்புப் பெறா மகனும்,
ஆதனியா அவர்களின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest condolences to your family, Praying for your soul rest eternal peace. Sivaram family Canada