
பிறப்பு
10 MAY 1941
இறப்பு
01 SEP 2019
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Kanagarayar
1941 -
2019

மிகவும் பண்பான மாந்தர் மறைவு துயர் தருகின்றது! அன்றும் என்றும் எங்கும் எமை மறவாதவரா வாழந்தவரே அடிக்கடி பேசினோமே கடந்தசில நாட்களுக்கு முன் என்நுாலிற்கு வாழத்து செய்தி அனுப்பி வைத்தவரே அதை வாசித்து நீங்கள் நிறைதத்தீர்களேர் தெரியவில்லை மறை்ந்துவிட்டீர்களே உங்கள் மறைவால் துயருறும் குடும்பத்தாருடன்,ஊரவர்களடன்,நண்பர்களுடன் நானும் துவழ்கின்றேன். உங்கள் உயிர் கமபளி வைரவர் இறையடிசேர வழிபடுகின்றேன். குடும்பநண்பர் பூநகரி ஆசிரியர் பொன்னம்பலம் முருகவேள் சுவிற்சர்லாந்து.
Tribute by
பொன்னம்பலம் முருகவேள்
Write Tribute
Summary
-
பூநகரி, Sri Lanka பிறந்த இடம்
-
கனடா, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Mon, 02 Sep, 2019
நன்றி நவிலல்
Tue, 01 Oct, 2019