கிளிநொச்சி பூநகரி வாடியடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கனகராயர் அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புத்திரரும், சதாசிவம்(உடையார்) பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியபாமா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
உதயராஜ்(ராசன்- லண்டன்), இரத்தினராஜ்(ரகு- லண்டன்), ரஜினி(கனடா), நளினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுவந்தினி, ஜெயரதி, மனோகரன், பிரதாபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற பூரணம், சண்முகலிங்கம்(முழங்காவில்), தனலட்சுமி(முன்னாள் அதிபர்), கமலாதேவி(பூநகரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வைரவநாதன், ராமகிருஸ்ணன் மற்றும் காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரன், ஆறுமுகநாதன், கணேசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஸ்ணு, வருணிகா, அருசன், தென்னவன், கைலவன், யதுஸ்கா, டயானி, அருகன், ஒவிகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.