Clicky

பிறப்பு 12 NOV 1937
இறப்பு 09 JAN 2021
அமரர் கந்தையா கமலாவதி 1937 - 2021 புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Kamaladevy
1937 - 2021

அமரர் கமலாவதி கந்தையா அவர்களின் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடை ந்துள்ளோம்.. ஒவ்வொரு முறையும் நாம் ஊருக்கு சென்று வரும்போதும் அவரை சென்று கண்டுவிட்டுதான் வருவோம்.. கடந்த 2020 ஐப்பசி மாதம் அவரைப் பார்த்த போது நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தார். என்னைக்கண்டதும் கட்டியணைத்து நீ எப்ப வந்தாலும் என்னை பாக்க வந்திடுவான் என்று சொல்லுவா.. நல்லுள்ளம் கொண்டவர்.. எல்லோரையும் அரவணைப்பதில் இவரை யாரும் விஞ்சிவிட முடியாது... அன்னாரின் பிரிவால் துயரடைத்திருக்கும் குடும்பத்தினரோடு நாமும் துயரில் பங்கேடுத்துக்கொள்கின்றோம்... அன்னாரின் ஆத்மா இறையாற்றலில் கலந்து சாந்தி பெற அவர் நாள்தோறும் வணங்கும் எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை வேண்டி வணங்குகின்றேன்.. ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Write Tribute