

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கமலாவதி அவர்கள் 09-01-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அண்ணாவியார் பொன்னம்பலம் பாதஞ்சலி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மாப்பாணர் கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
அன்னலிங்கம், தவமணிதேவி, காலஞ்சென்ற நாகேஸ்வரி, தவபாக்கியவதி, புஸ்பராசா, நவரத்தினம், யோகராசா, புஸ்பராணி, சிவலிங்கம்(ரஞ்சன் - லண்டன்), பாஸ்கரன், புவனேந்திரராசா(பிரான்ஸ்), சிவகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்வரத்தினம்(ஓய்வுநிலை அதிபர்), காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், பாக்கியலட்சுமி மற்றும் பேரின்பநாயகம்(ஒய்வுநிலை பிரதிக் கல்விப்பணிப்பாளர்), சரஸ்வதி, காலஞ்சென்ற இராமநாதன்(ஒய்வுநிலை அதிபர்), இராசலட்சுமி, சுந்தரமூர்த்தி(லண்டன்), தருமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, செல்லையா, பொன்னம்மா மற்றும் மயில்வாகனம்(வற்றாப்பனை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்வராணி, காலஞ்சென்ற கதிர்காமு, சரவணமூத்து(பாலன்), சுந்தரமூர்த்தி, விமலாதேவி, பத்மினி, யோகேஸ்வரி(லண்டன்), வசந்தினி, பாலகிருஸ்ணன், வசந்தி, தேவி(பிரான்ஸ்), உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமியும்,
சுதர்சன், சுதாகரன், ரதி, மதி, நிதி, உஷானந்தன், குயினா, வவி, தயானந்தன், உஷா, ஜெயந்தி, ஜெகன், காலஞ்சென்ற ஜெனா, தீபா, சோபா, சுஜி, சுஜீவன், துர்க்கா, துளசிகாந், ஹஜன், சங்கீதா, காலஞ்சென்ற அருண், அறித்து, விஜிந்தன், நதி, கஜிந்தா, கஜிந்தன், நித்தியா, மனோ, நிலைக்ஷன், ஆதீஸ், சுதா, நிதா, சிஜிந்தன், சிஜா, பவிந்தன், மது, சஜிதா, விஜிதா, நிலா, மயூரன், மயூரி, மதுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.