Clicky

மலர்வு 10 OCT 1961
உதிர்வு 02 FEB 2025
திரு கந்தையா ஜெயானந்தன் (சியான்)
வயது 63
திரு கந்தையா ஜெயானந்தன் 1961 - 2025 மட்டுவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
🙏🌹நீங்கள் அனைவரும் இப்போது மிகவும் கடினமான நேரத்தை கடந்து செல்கிறீர்கள் என்பது எங்களுக்கு நன்கு தெரியும். ஜெயா அண்ணாவின் இழப்பு எங்களுக்கு மிகவும் வருத்தமான செய்தி. உங்கள் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த இரங்கள்களை தெரிவிப்பதோடு, அன்னாரின் ஆத்மா இறைபதமடைய இறைவனை வேண்டுகிறோம் உங்கள் குடும்பத்தினற்கு எமது ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம். 💐 🙏
Write Tribute