Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 10 OCT 1961
உதிர்வு 02 FEB 2025
அமரர் கந்தையா ஜெயானந்தன் (சியான்)
வயது 63
அமரர் கந்தையா ஜெயானந்தன் 1961 - 2025 மட்டுவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மட்டுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா ஜெயானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

கணப்பொழுதும் எண்ணவில்லை - எம்
கலங்கரை விளக்கே .....நீ
இமைப்பொழுதில் எம்மை விட்டகல்வாயென.
நீங்கள் இல்லாத உலகம் என்றும் இருள் மயமானது,
எங்கே காண்போம் உங்கள் மலர்ந்த முகத்தை?
உங்கள் பிரிவைத் தாங்குமா எங்கள் இதயம்?

உங்களை நினைக்கும் போது வரும் கண்ணீரை
நாங்கள் துடைத்தாளும்
எங்கள் இதயத்தின் வலி நிரந்தரமானது

காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
எங்கள் அருகில் நீங்கள் இருப்பதை
நாங்கள் உணருகின்றோம் அப்பா!

தகவல்: குடும்பத்தினர்

Photos