கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Kandiah Gopalasingam
1965 -
2024
மரணச்செய்தி பார்த்து அதிர்ச்சியடைந்தேன். நண்பா! நாங்கள் கடைசிவரை பார்க்கவே முடியாமல் போய்விட்டதே! அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றேன். ௐ சாந்தி சாந்தி சாந்தி!!!!!!! அன்பு நண்பன் கிரி யேர்மனி
Write Tribute