Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 NOV 1965
இறப்பு 27 APR 2024
திரு கந்தையா கோபாலசிங்கம்
வயது 58
திரு கந்தையா கோபாலசிங்கம் 1965 - 2024 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Montreuil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கோபாலசிங்கம் அவர்கள் 27-04-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், வேலாயுதப்பிள்ளை மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

கமலேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற இராஜேந்திரா, செல்வராசா(இலங்கை), ஜெகதீஸ்வரன்(குஞ்சுராசா, பிரான்ஸ்), ஜெயக்குமார்(குட்டி, ஜேர்மனி), குகராசா(கிக்கி, ஜேர்மனி), சகுந்தலா(ராசாத்தி, சுவிஸ்), சுசீலா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பிறேமாவதி, யோகேஸ்வரி மற்றும் யசோதாதேவி(யசோ, பிரான்ஸ்), அகிலாண்டநாயகி(அகிலா, ஜேர்மனி), காலஞ்சென்ற பாஸ்கர்(பாலன்), சுரேஸ்(சுவிஸ்), காலஞ்சென்ற சத்தியமூர்த்தி, குணபாலசிங்கம்(யோகராசா, இலங்கை), சுந்தரமூர்த்தி(குட்டி, கொலண்ட்), காலஞ்சென்ற கலைச்செல்வி, கலைவாணி(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,

மயூரன்(சுவிஸ்), தனுஷன்(சுவிஸ்), றஜிதா(சுவிஸ்), ஆர்த்தி(சுவிஸ்), கபிலன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கிருபாகரன், பிரபாகரன்(இலங்கை), காயத்திரி(சூட்டி, பிரான்ஸ்), சந்தியா, நந்தியா(பிரான்ஸ்), தாட்சாயிணி, அஷ்வினி, சாயினி(ஜேர்மனி) ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: மனைவி, சகோதரர் மற்றும் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கமலேஸ்வரி - மனைவி
விதுரன் - பெறாமகன்
யசோ - மைத்துனி
தனுஷன் - மருமகன்
சுசீலா - சகோதரி
மயூரன் - மருமகன்

Summary

Photos