Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 13 JUL 1942
இறப்பு 19 JAN 2022
அமரர் கந்தையா கோபாலகிருஷ்ணன்
டவர் வோச் வேக்ஸ் உரிமையாளர்- யாழ்ப்பாணம்
வயது 79
அமரர் கந்தையா கோபாலகிருஷ்ணன் 1942 - 2022 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். மானிப்பாய் வீதி ஓட்டுமடம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கோபாலகிருஷ்ணன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.