மரண அறிவித்தல்
பிறப்பு 13 JUL 1942
இறப்பு 19 JAN 2022
திரு கந்தையா கோபாலகிருஷ்ணன்
டவர் வோச் வேக்ஸ் உரிமையாளர்- யாழ்ப்பாணம்
வயது 79
திரு கந்தையா கோபாலகிருஷ்ணன் 1942 - 2022 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாய் வீதி ஓட்டுமடம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கோபாலகிருஷ்ணன் அவர்கள் 19-01-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்ற குமாரசாமி, சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கோபிநாத்(கண்ணன்- சுவிஸ்), கோமதி(ராசாத்தி- பிரான்ஸ்), அமர்நாத்(பாபு- லண்டன்), பிறேம்நாத்(பிறேம்- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நிரோஜினி(சுவிஸ்), உதயகுமார்(பிரான்ஸ்), சங்கீதா(லண்டன்), கிஷானி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ரோஹித், சஹனா(சுவிஸ்), நிஷானி, அபிஷா(பிரான்ஸ்), ஹர்சினி, டிவேஷ்(லண்டன்), விதுசி, ஜிவன்சி, வினுஷன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

கனகமுத்து(நோர்வே), தவமணி, லோகேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விமலாதேவி(லண்டன்), காலஞ்சென்றவர்களான கமலாதேவி, ஜெயவீரசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயந்தி, ஜெயம்(நோர்வே), ஜெயக்குமாரி(கனடா), ஜெயகௌரி(சுவிஸ்), காலஞ்சென்ற பிரேம்குமார், உதயகுமார்(இந்தியா), வசந்தி, சாரதா(கனடா), ஜெயப்பிரியா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வைதேகி, செந்தூரன், அபிராமி(பிரான்ஸ்), ஜானகி(சுவிஸ்), மாலி(இலங்கை), சிவகுமார், சதீஷ்குமார்(லண்டன்) ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Daughter in law Sharadha from Canada.

RIPBOOK Florist
Canada 3 months ago

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 18 Feb, 2022