கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆலம் விழுதுகள் போல் உறவுகள் பிரியாது வேரென இருந்தவரே.பாசத்தின் உறைவிடமாய் எம்மோடு என்றும் அன்பாக இருந்தவரே,
நீங்கள் தொலை தூரம் இருந்தாலும் தொலைபேசியில் எம்மை தேடி தேடி எம்மோடு உரையாடுபவரே
மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி சென்றீரோ?
உங்கள் ஆன்மா இழைபாற ஆண்டவனை பிராத்திக்கிறேன்.
Write Tribute
Amarar Gnanavadivel avarkalukku enathu anchalikal annarin famillikkum enthu condoleance theruvikkiren.