மரண அறிவித்தல்
Tribute
18
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஞானவடிவேல் அவர்கள் 30-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா சிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிமுத்து, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வாலாம்பிகை(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
குபேந்தினி அவர்களின் அன்புத் தந்தையும்,
கஜமுகன் அவர்களின் அன்பு மாமனாரும்,
அஷசரா, ஆத்மினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Amarar Gnanavadivel avarkalukku enathu anchalikal annarin famillikkum enthu condoleance theruvikkiren.