Clicky

பிறப்பு 24 AUG 1947
இறப்பு 09 DEC 2019
அமரர் கந்தையா ஏகாம்பரம்
முன்னாள் முதல்வர் தமிழ் பள்ளி- Meiringen Bern
வயது 72
அமரர் கந்தையா ஏகாம்பரம் 1947 - 2019 நயினாதீவு 1ம் வட்டாரம்,, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

நாகராஜா விஐயகுமார் (சங்கர்) கல்விச்சேவை. 11 DEC 2019 Switzerland

தமிழ்க்கல்விக் சேவையின் முன்னை நாள் பள்ளி முதல்வராக நேர்மைக்கு இலக்கணமாக நேரான பாதையில் இருந்து தமிழ்க்கல்விச்சேவையின் மேம்பாட்டுக்காக தனது உழைப்பு, உணர்வு எல்லாவற்றையும் இறுதிவரை அயராது செலுத்திய அமரர் கந்தையா ஏகாம்பரம் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்துள்ளதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கு நெஞ்சு கனத்த இதயத்துடன் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன். நாகராஜா விஐயகுமார் (சங்கர்) கல்விச்சேவை.