Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 10 MAR 1946
இறப்பு 04 APR 2021
அமரர் கந்தையா தர்மரட்ணம் 1946 - 2021 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், நவாலி, ஜேர்மனி Bottrop, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொணட கந்தையா தர்மரட்ணம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் உணவுகள் தந்து உதவியோருக்கும், இறுதிக்கிரியை நிகழ்வின் பொழுது தேவாரம், திருவாசகம், சிவபுரணம் ஓதியவர்க்கும்  எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேடிக் வீட்டுக்கிரியைகள் 04-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து அன்னாரின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையும் மதியபோசத்திலும் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம். 

முகவரி:

33 Empress Dr,
Chislehurst BR7 5BQ,
UK  



இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.