Clicky

தோற்றம் 04 SEP 1948
மறைவு 15 NOV 2023
திரு கந்தையா சந்திரகுமாரன் 1948 - 2023 அநுராதபுரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
யாழ் இந்துவின் மைந்தனுக்கு எங்கள் குடும்பம் சார்பான இதய அஞ்சலிகள். குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களும் ஆழ்ந்த இரங்கல்களும். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி🙏
Write Tribute