Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 04 SEP 1948
மறைவு 15 NOV 2023
அமரர் கந்தையா சந்திரகுமாரன் 1948 - 2023 அநுராதபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 58 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

அனுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பண்டாரவளை, கொழும்பு, நைஜீரியா Kaduna, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சந்திரகுமாரன் அவர்கள் 15-11-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா யோகமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமநாதர் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உஷா சந்திரகுமாரன் அவர்களின் அன்புக் கணவரும்,

பிரியா, ஹரி, ஹரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சந்திரகுமாரி, சந்திரசேகரன், சந்திரமலர், சந்திரகாந்தி, சந்திரமோகன், சந்திரகலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜசூரியர், சாந்தினி, விக்னேஸ்வரன், ரவீந்திரன், மிருணாளினி, சுகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

உமா, சாந்தா, வசந்தா, தயாளன் ஆகியோரின் அன்பு மச்சானும்,

காலஞ்சென்ற ஜேசு, கணேசன், ஸ்ரீகாந்தா, காலஞ்சென்ற புனிதா ஆகியோரின் அன்புச் சகலனும்,

ரூபன்- லோரா, கல்யாணி- கியன், சாரங்கன்- சுபாங்கி, உமையாள்- சாம், ஆரணி, கர்ணன்- பிரியங்கா, ஆர்த்தி, இந்து- பிரவீன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

ராகுலன், லட்சுமி, சிந்தூரா, லாவண்யா, மைதிலி- செட்ரிக், மீரா, வானதி, ஹரிஷன், Jay ஆகியோரின் பெரியப்பாவும்,

Dillon, Cora, Maya, Rowan, Asher, Amie, Louie, Hugo ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Kandiah Chandrakumaran was born in Anuradhapura, Sri Lanka and lived in Jaffna, Bandarawela and Colombo Sri Lanka, Ibadan, Kano and Kaduna Nigeria, Toronto Canada.

He was the son of late Sinnathamby Kandiah and late Yogamani Kandiah. Son in law of late  Vaithianathar Paramanathar and late Puvaneswari Paramanathar.

Beloved Husband of Usha Chandrakumaran.

Loving father of Priya Chandrakumaran, Harry Chandrakumaran, and Haran Chandrakumaran.

Loving brother of Chandrakumary, Chandrasekaran, Chandramalar, Chandrakanthi, Chandramohan, and Chandrakala.

Loving brother-in-law of Rajasooriyar, Shanthini, Wigneswaran, Ravindran, Mirunalini, and Sukumar, Uma & late Jesu, Shantha & Ganesan, Vasantha & Srikantha, and Thayalan & late Punitha.

Loving uncle of Ruban & Laura, Kalyani & Cian, Rahulan, Lakshmi, Sarangan & Subanghi, Umaiyal & Sam, Aarani, Sinthura, Karrnan & Priyanka, and Aarthi, Lavanya, Mythily & Cedric, Meera, Vanathi, Harishan, Jay, Inthu and Praveen.

And loving granduncle of Dillon, Cora, Maya, Rowan, Asher, Amie, Louie, and Hugo.

This notice is provided for all family and friends.

Live link : Click here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஹரி - மகன்