
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Mr Kandiah Balaparameshwaran
1949 -
2025

அன்பு அப்பாவே^ உங்களை நான் கண்டு அறிந்த நாள் தொடக்கம் உங்களுடைய சிரித்த முகமும்,நல்ல தூய்மையான உள்ளமும்,எல்லோரையும் மதிக்கும் தன்மையும்,நான் எப்பொழுது ஊருக்க வரும் பொழுதும் உங்களை காண வந்து விடுவேன் அப்பொழுதெல்லாம் என்னையும் என் பிள்ளைகளையும் ஆரத்தழுவி அன்பினைத் தருவீர்கள் , உங்களுடைய அந்த இனிமையான நினைவுகள் எம் மனதில் என்றும் நிலையாய் நிலைத்திருக்கும். அப்பா உங்களுடைய ஆத்மா சாந்தியடைய எங்களுடைய குடும்பத்தினர் எல்லோரும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி,ஓம் சாந்தி,ஓம் சாந்தி.

Write Tribute