
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பாலபரமேஸ்வரன் அவர்கள் 28-02-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி(பத்தர்) மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோரஞ்சிதமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான துரைராஜேஸ்வரன், பாலசரஸ்வதி, பாலசுந்தரம் மற்றும் பாலபரமேஸ்வரி, துரைராஜேஸ்வரி, பாலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யுசெந்தி(இலங்கை), நிஷாந்தஜி(நிஷாந்தன், சுவிஸ்), ஸ்ரீரோகினி(நெதர்லாந்து), வினோஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதர்சன், நிரோஜா, மிதுர்ஷன், விஜயமோகன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிரிஷாந், தேஜாஸ்ரீ, நிஹானா, நித்தாரி, நித்தாரா, ரிஷிகாந், ஆதர்ஸ், டிலான், டயான், மீரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் வேம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
வேம்பன் வீதி(ஒஸ்காலேன்),
உரும்பிராய்,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +41765450500
- Mobile : +41779553113
- Mobile : +31685743028