அமரர் கந்தையா பாலச்சந்திரன்
                    
                    
                ஓய்வுபெற்ற அதிபர்- மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம் & Royal Bank , Toronto
            
                            
                வயது 75
            
                                    
            
        
            
                அமரர் கந்தையா பாலச்சந்திரன்
            
            
                                    1946 -
                                2022
            
            
                மட்டக்களப்பு, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
Rest in Peace
        
                Late Kandiah Balachandran
            
            
                                    1946 -
                                2022
            
        
                            என் வாழ்க்கையில் மறக்கமுடியாத “Balakunchu” என்ற அந்த சொல் இப்போ பயன்பாட்டில் இல்லை, நம்இருவருக்கும் உள்ள புரிதல் நமக்கு மட்டுமே தெரியும், எனது தாய்தந்தையரை அடுத்து என்மீது மிகுந்த அக்கறை கொண்டவர் நீங்கள், உங்கள் இழப்பை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை.சிறப்பான வாழ்க்கை வாழ்ந்த உங்களை சிறப்பாக அனுப்பிவைக்க முயற்சி எடுக்கும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி. கைலாயத்திலோ அல்லது வைகுண்டத்திலோ உங்களுக்கு இனி பிறவி இல்லாத முக்தி எனும் மோட்சம் நிட்சயம் கிடைக்கும் என நம்புகிறேன். என்.சேகர் ?
Write Tribute