Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 19 OCT 1946
மறைவு 26 JAN 2022
அமரர் கந்தையா பாலச்சந்திரன்
ஓய்வுபெற்ற அதிபர்- மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம் & Royal Bank , Toronto
வயது 75
அமரர் கந்தையா பாலச்சந்திரன் 1946 - 2022 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 39 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், களுவாஞ்சிக்குடி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலச்சந்திரன் அவர்கள் 26-01-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா இராசமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

வேணுகானன், கோவர்தனன், பிருந்தாபன், சைலுஜன், சுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பியூலா, சலிபா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தவலட்சுமி, கமலநாதன், மனோகரன், காலஞ்சென்ற நவரட்ணராஜா, சிவானந்தம், சிவபாலன், குகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தனேஸ்வரன், இரத்தினேஸ்வரன், ஜெகதீஸ்வரன், காலஞ்சென்ற நடேசமூர்த்தி ஆகியோரின் மைத்துனரும்,

அஞ்சனா, அவானி, கிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சரோஜினி - மனைவி
வேணுகானன் - மகன்
கோவர்தனன் - மகன்
சுஜன் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By PSA Shivananda Vidyalaya UK Branch.

RIPBOOK Florist
United Kingdom 2 years ago