
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த இரங்கல் அன்னாரை இழந்து வாடும் குடும்பதிக்கு எமது அனுதாபங்களை தெரிவித்துகொண்டு அன்னாரின் ஆத்மாசாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்
Write Tribute
கண் முன்னே பழகிய காலம் கனவாகிப் போனாலும் எம்முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர்வாழும் உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன் ஒம் சாந்தி ஒம் சாந்தி ஒம் சாந்தி தா. அற்புதநாதன்