மரண அறிவித்தல்
பிறப்பு 08 OCT 1943
இறப்பு 15 MAY 2022
திரு கந்தையா அருளானந்தம்
வயது 78
திரு கந்தையா அருளானந்தம் 1943 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா அருளானந்தம் அவர்கள் 15-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நிர்மலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

கிரிசாந்தன், பிரசாந்தன், நிசாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Fairouz, Duena, Francesca ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Fedi, Noa, டேவிட், கெவின், வேர்ஜினியா, Costanza, Chloe ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Kandiah Arulanantham was born in Jaffna and Lived in Palermo, Italy and passed away peacefully on Sunday 15th May 2022.

Beloved husband of Nirmaladevi.

Loving father of Krisanthan, Prasanthan, Nisanthan.

Loving father-in-law of Fairouz, Duena, Francesca.

Ever-loving grandfather of Fedi, Noa, David, Kevin, Virginia, Costanza, Chloe.

This notice is provided for all family and friends.    

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கிரிசாந்தன் - மகன்
பிரசாந்தன் - மகன்
நிசாந்தன் - மகன்

Photos

No Photos

Notices