Clicky

பிறப்பு 25 JUL 1949
இறப்பு 19 APR 2020
அமரர் கந்தையா அருளானந்தம்
வயது 70
அமரர் கந்தையா அருளானந்தம் 1949 - 2020 வேலம்பிராய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

இந்திரன், சுதா, இந்து, பிரதீப், சுஜி 24 APR 2020 Switzerland

கண்ணீர் அஞ்சலி உதவுகின்ற உள்ளம் உணர்வுகள் பெருவெள்ளம் உண்மையுள்ள உருவம் உருமாறியதால் மௌனம் பிறவி நிறைந்தது போனவர் போக இறையடி சேர்ந்தது இன்னுயிர் வாழ்க நினைவு வளர்ந்தது தொடர்கதையாக கனவிலும் காண்பது அவரவராக வருகிற வழியிலே வான் புகழ் மாட்சி போகிற போக்கிலும் நடக்குது ஆட்சி இருப்பதும் நடப்பதும் யாரது சாட்சி வெறுப்பதை மறப்பது வெற்றியின் மீட்சி விழிகளில் பொழிவது மழையெனும் கண்ணீர் பழி சொல வந்தவர் வழியிலும் கண்ணீர் அழுதவர் தொழுதவர் அனைவரும் வாழ்க அவனடி சேர்ந்தவர் பெருமைகள் ஓங்க இல்லங்கள் வாயிலும் இருப்பது அன்பு தொல்லையில் எல்லைகள் காண்பது பண்பு அல்லல்கள் வந்திடும் அவனிடம் சொல்க சொல்வதனால் வரும் நிம்மதி கொள்க