Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 JUL 1949
இறப்பு 19 APR 2020
அமரர் கந்தையா அருளானந்தம்
வயது 70
அமரர் கந்தையா அருளானந்தம் 1949 - 2020 வேலம்பிராய், Sri Lanka Sri Lanka
Tribute 38 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நாவற்குழி வேலம்பிராயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் ஐ வசிப்பிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா அருளானந்தம் அவர்கள் 19-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசமணி, அன்னம்மா, தம்பித்துரை, இரத்தினம்  தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தவமணி இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

துஷ்யந்தன், அரவிந்தன், தர்சினி, யுஜிதன், தயாஜினி, அஜந்தன், யுஜிதா, பத்மலதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பத்மினி, சுமதி, இன்பகுமாரன், பத்மலோஜினி, கிருபாகரன், தர்சிகா, ஜெனந்தனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பொன்னம்மா, காலஞ்சென்ற சுப்பிரமணியம், மயில்வாகனம், தங்கராஜா,வன்னியசிங்கம், மங்கையற்கரசி, நாகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சாந்தகுமாரி மற்றும் மனோரஞ்சிதம், சரோஜாதேவி, துரைராஜா, சுசீலாதேவி, இராசநாயகம், அரசரத்தினம், பாலசிங்கம், நாகேஸ்வரி, மகேஸ்வரி, சுப்பிரமணியம், சந்திரமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இஷான், வர்ஷா, திர்ஷா, அருண், கிருஷ், செளமியா, இனோயா, மதுலோயன், கவிகா, சகீஷ், சகானா, சங்கீத், நிதிஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 08.00 மணி முதல் 10.00 மணிவரை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 18 May, 2020