அமரர் கந்தையா ஆனந்தநடேசன்
பிரபல மிருதங்க வித்துவான், ஆனந்தாலயா மிருதங்க பள்ளி ஸ்தாபகர், பழைய மாணவர்- யூனியன் கல்லூரி, மகாஜனக் கல்லூரி
வயது 58
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kandiah Anandanadesan
1961 -
2020
அமரர் கந்தையா ஆனந்தநடேசன் (ஆனந்தனின்) பிரிவுச் செய்திகேட்டு அதிர்சியும் பெருந்துயரும் அடைகிறோம். எமது அயல் சொந்ந உறவு இழப்பால் தவித்து நிற்கும் மனைவி, பிள்ளைகள், சகோதரர்களின் பிரிவுத்துயரில் நாமும் பங்கேற்கின்றோம். அன்னாரின் இறுதி நிகழ்வுகளில் பங்கேற்க முடியாதபோதிலும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஶ்ரீமுத்துமாரி அம்மன் பாதக் கமலங்களை வேண்டி எமது கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இராசநாயகம் குடும்பத்தினர் முல்லாத்தனை, தெல்லிப்பளை.
Write Tribute
Our heartfelt condolences to Ananthan's family. May God bless his soul to rest in eternal peace. Satkurunathan Family Tellippalai