யாழ். முல்லாத்தனை தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஆனந்த நடேசன் அவர்கள் 16-04-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை கந்தையா(ஆசிரியர்- யூனியன் கல்லூரி), இராசமலர்(மகாஜனக்கல்லூரி முதல் பெண் ஆசிரியை) தம்பதிகளின் கனிஷ்ட மகனும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை கதிர்காமு, கமலாதேவி கதிர்காமு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாமினி அவர்களின் அன்புக் கணவரும்,
சௌமியா கஜேந்திரன், கஜனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கஜேந்திரன் கந்தசாமி அவர்களின் அன்பு மாமனாரும்,
கந்தையா ஸ்ரீஸ்கந்தராஜா, கந்தையா ஸ்ரீரவிகுலன், வரதாட்சாயணி கனகபவன், வனிதாமணி ஸ்ரீமுருகதாஸ், கந்தையா வேள்குமார், துளசிபாய் மனோகரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரலீலா ஸ்ரீஸ்கந்தராஜா, தெய்வநாயகி ஸ்ரீரவிகுலன், நவரத்னம் ஸ்ரீமுருகதாஸ், ரஞ்ஜினி வேள்குமார், நடராஜா மனோகரா, காலஞ்சென்றவர்களான நந்தினி பாலசுப்பிரமணியம், கனகபவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனுஜா ஸ்ரீஸ்கந்தராஜா, சுஷா ராஜதுரை, நாரயாணி ஸ்ரீரவிகுலன், கபிலன் வேள்குமார், சாயிஜன் வேள்குமார் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
வித்யாஷங்கர் கனகபவன், பார்த்திபன் ஸ்ரீமுருகதாஸ், நர்மதா காண்டீபன், மனோகரா மயூரன், காலஞ்சென்ற திலீபா கனகபவன் ஆகியோரின் தாய்வழி மாமனாரும்,
நிரோஷன் ராஜதுரை, சுஜி வித்யாஷங்கர், காண்டீபன், கண்ணதாசன், ஃபிளேவியா பார்த்திபன், ஓலா வேள்குமார், வித்யா வேள்குமார், உஷாயினி மயூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our heartfelt condolences to Ananthan's family. May God bless his soul to rest in eternal peace. Satkurunathan Family Tellippalai