சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். அளவெட்டி கும்பிளாவளைப் பிள்ளையார்பதி, மல்லாகம், பிரித்தானியா லண்டன் Newbury Park, Wickford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கமலநாதன் அவர்கள் 28-11-2024 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானர்.
அன்னார், காலஞ்சென்ற தங்கம்மா(இளைப்பாறிய ஆசிரியை - மல்லாகம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான அளவெட்டியைச் சேர்ந்த கந்தையா நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், மல்லாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற முத்துகுமாரு, லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சொக்கநாதன் மற்றும் கந்தநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ரோசமலர், கந்தசாமி, காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், கனகு, கந்தசாமி, ஆனந்தன், நடேசு ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
மயூரன், ரஞ்சோ ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஜெயகெளரி, காலஞ்சென்றவர்களான ஜெயக்குமார், ஜெயகணேஷ் மற்றும் ஜெகதீஸ்வரி, காலஞ்சென்ற சிவகுமார், ஜெயசங்கர், ஜெயபவாவாணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவராசா, வத்சலா, முத்துலிங்கம், சாரதா, இந்திரமோகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திலக்- வேணுலக்சுமி, நிலானி- இளவரசன், நிசாந், சிவகணேஸ் - நிரோஷா, ஜெயவத்சன், இந்துஜா- மதிசுதன், துஜீவன், மதீசன்-தாட்ஷாயினி, பிரணவன், நிரேஷ், கஸ்தூரி - கிரிசான், சாருஷன், நிரூசன்- சமீரா, தீபனா, ராகவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
யவனா, வேயோன், சேயோன், இனேஷ், மேகோன், ஆரியா, அய்ரா, இனியா, ஜெய்தேவ், கைரா, அகிலன், கவின் ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 08 Dec 2024 8:00 AM
- Sunday, 08 Dec 2024 10:00 AM
- Sunday, 08 Dec 2024 10:30 AM - 2:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447944774463
Please accept our deepest sympathy on your loss of your loving dad, grandad and great grandad. Niranjan and Family