Clicky

தோற்றம் 18 JUN 1933
மறைவு 04 DEC 2018
அமரர் கந்தையா செல்லத்துரை
ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரி- மூதூர்
வயது 85
அமரர் கந்தையா செல்லத்துரை 1933 - 2018 அனலைதீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 06 DEC 2018 Switzerland

அன்புள்ளம் ஒன்று அமைதியாகி விட்டது. எங்கள் அன்புக்குரிய மாமா, மருத்துவர் கந்தையா செல்லத்துரை அவர்களின் திடீர் மறைவினால் ஆறாத்துயர் அடைந்துள்ளோம். உங்களின் அன்பான நினைவுகள் என்றும் எங்கள் நெஞ்சங்களில் நிறைந்து இருக்கும். எங்கள் குடும்ப சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.தங்கள் ஆத்ம சாந்திக்கும்,குடும்பத்தினரின் ஆத்மபலத்திற்கும் எம் இறைவனாம் ஐயனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! info@thuvafinanz.ch +41793595564

Tributes