Clicky

25ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 FEB 1932
இறப்பு 19 JUN 2001
அமரர் கந்தையா லோகநாதன்
முன்னாள் ஓவசியர் பெருங்தெருக்கள் திணைக்களம்
வயது 69
அமரர் கந்தையா லோகநாதன் 1932 - 2001 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை மிலக்வைற் சோப் நிறுவனரான அமரர் V.M. கந்தையா மீனாட்சியி தம்பதிகளின் மூன்றாவது மகனும், இணுவிலைச் சேர்ந்த பொன்னுத்துரை இந்திரலீலா அவர்களின் அன்புக் கணவருமான அமரர் கந்தையா லோகநாதன் அவர்களின் 25-ஆவது வருட ஞாபக அறிவித்தல்.

சதுர்த்தசி திதி :12-07-2026   

நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டதனை
எம்மால் நம்பமுடியவில்லை!

எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து வழி
நடத்திய அந்த நாட்கள்
எம்மைவிட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள்
அறிவுரைகள், அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில்
உயிர் வாழும் அப்பா!

ஆயிரம் உறவுகள் இருந்தென்ன!
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன!
உங்கள் அன்பிற்கும் இழப்பிற்கும்
நிகருண்டோ இவ்வுலகில் அப்பா!
அப்பா என்ற சொல்லுக்கு
நீங்களே இலக்கணம்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!

12 -07-2026 சதுர்த்தசி திதி அன்று Toronto Sri Maha Ganapafhy Temple , 400 Gerrard street Toronto வில் ஆத்மசாந்தி பூஜையும் அன்னதானமும் மதிய வேளையில் இடம்பெறும்.

தகவல்: குடும்பத்தினர்