Clicky

பிறப்பு 14 NOV 1929
இறப்பு 11 DEC 2019
அமரர் கந்தையா தம்பையா பெரியதம்பி
இளைப்பாறிய ஆசிரியர்
வயது 90
அமரர் கந்தையா தம்பையா பெரியதம்பி 1929 - 2019 Kathirippai, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Dr Rasiah 13 DEC 2019 United Kingdom

என்னுடைய வாழ்க்கையில் புதியதொரு அத்தியாயத்தை ஆரம்பிக்க ஒரு வழிகாட்டியாக வல்வை சிதம்பரக் கல்லூரியில் 1974ம் ஆண்டு உங்கள்இருவரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது நம் பெற்றோர் செய்த பாக்கியம். அன்றிலிருந்து இன்றுவரை உங்கள் மரியாதைக்குரியவனாக . என்னை வரவேற்று உபசரித்த உங்கள் குடும்பத்தினர் எல்லோருக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். உங்கள் இருவரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டாவிட்டால் என் வாழ்க்கை வேறு திசையில் சென்றிருக்கும். நீங்கள இருவரும் எனக்குச் செய்த எல்லா உதவிகளையும் என்வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் உங்கள் இருவரினதும் பெயர்கள் எனது வாழ்க்கைச் சரித்திரத்தில் பொறிக்கப்படும்.